Story of social Suryaa BBA...
           திரு.சூர்யா அவர்கள் கோயமுத்தூரைச் சேர்ந்தவர். ஏழைகளுக்கு நிறைய உதவிகளை செய்தவர், இரண்டு முறை சமூக சேவகர் விருது பெற்றவர். பத்திரிக்கை நிருபரான இவர் பல முறை பல சமூக மற்றும் பொது பிரச்சனைகள் , சமூக கருத்துகள் என அனைத்தயும் வெளியிட்டு பல நல்லதுகளை செய்தவர். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் துப்பறியும் detective வாக பணியில் இருந்தவர். இதிலும் அவர் திறன் பட பல வழக்குகள் குறிப்பாக 47 வழக்குகளை தனித் திறமையாக முடித்தவர். 35 முறை இரத்த தானம் செய்தவர். அவரின் email முகவரி; socialSuryaa3@gmail.com.






Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நான் நாகர்கோவில் , இவரை பற்றி கேள்விபட்டுள்ளேன், சாகப்போகும் குழந்தையின் ஆசையை நிறைவேற்றியவர், சிறந்ததுப்பறிவாளர். வாழ்க
    மைதிலி கண்ணன்

    ReplyDelete

Post a Comment

Popular Posts