Save temple…

 இந்துக் திருக்கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் நாம் இப்பொழுது ஆரம்பத்தில் விட்டுவிட்டால் நாம் அந்த கோயில்களை இழந்து விடக்கூடும். பல நூறு ஆண்டுகள் கடந்துள்ள நமது தெய்வங்கள் இந்த பூலோகத்தில் நமக்கு அருள்புரிகின்றனர் அக்கோயில்களை நாம் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் நன்றி...

Comments

Popular Posts